wibiya widget

Birthday Poem

Tuesday, June 22, 2010

தலைவா அன்பு தலைவா

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


மௌனம் உன் பலம் உன் வாழ்க்கையில்

வேகம் உன் பலம் உன் சினிமாவில்


உன் வளர்ச்சியை பார்த்து பயப்படும் மனிதர்கள்

உன்னை அழிக்க முயற்சி செய்கிறார்கள்

சூரியன் அருகில் எவரும் செல்ல கூட முடியாது


என்று தெரியாமல்


சூரியன் வந்தால் வானில் நட்சத்திரத்தின் ஒளி குறையும்

எந்த சூரியானாலும் உன்னுடைய ஒளியை 


குறைக்க முடியாது

வா வா தலைவா எதிரிகள் கலங்கும் வகையில்

சிங்கமாய் மீண்டு வா தலைவா

நீ செல் உன் பாதையில் கலங்காமல்

நாங்கள் இருக்கிறோம் உயிர் ரசிகர்கள் உன்னோடு


தலைவா அன்பு தலைவா

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.


Regards

Prabhu



0 comments:

Post a Comment

Followers