
முருகன் தயாரிப்பில் விஜய் நாயகனாக நடிக்கும் படம் சுறா. விஜய்க்கு 50வது படமான இப்படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கிறார். படத்தில் விஜய் மீனவர் வேடமேற்று நடிக்கிறார். கடந்த மாதம் கேரளாவில் தொடங்கிய சுறா சூட்டிங், அங்கு முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு இப்போது மரக்காணத்துக்கு நகர்ந்திருக்கிறது. மரக்காணத்தில் பாட்டு மற்றும் சண்டைக் காட்சிகளை படமாக்கப் போகிறார்கள்.
supper