wibiya widget

Vijay's Politics Meeting

Sunday, November 8, 2009

இளம் நடிகர்களில் முன்னணியில் இருக்கும் விஜய்க்கு அரசியல் ஜுரம் வந்து விட்டது. அவர் விரைவில் அரசியலில் குதிப்பார் என்ற தகவல் இன்னமும் நின்றபாடில்லை. இதுபற்றி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில், விஜய்யை அந்த கட்சி அழைக்கிறது... இந்த கட்சி கூப்பிடுகிறது என்பதெல்லாம் சுத்த பொய். அவரை இதுவரை எந்த கட்சியும் அழைக்கவில்லை. நாங்களும் யாரையும் அணுகவில்லை. அதுதான் நிஜம், என்று கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

Followers